தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று அம்பத்தூர் பகுதி: டி.என்.எச்.பி பிளாக் 1 முதல் 4000 (தேவர் தெரு), சர்ச், முனுசாமி தெரு. வானகரம் சாலை, லேக் வியூ கார்டன், பெருமாள் கோயில், அக்ரஹாரம், எம்.டி.எச் சாலை, காமராஜபுரம், டீச்சர்ஸ் காலனி, ராமபுரம், 2-ஆவது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, ரயில் நிலையம் சாலை, பட்டரவாக்கம், பஜனை கோயில் தெரு, வடக்கு மாட வீதி, மின்வாரிய குடியிருப்பு, டி.வி.எஸ் நகர், அன்னை நகர், மின்வாரிய காலனி, கங்கை நகர், எ.கே அம்மன் நகர், காந்தி நகர், புதூர் பிரதான சாலை, ஐயப்பன் நகர், அயனம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணாநகர் பகுதி: தனலட்சுமி நகர், கிருஷ்ணா தொழிற்பேட்டை, தீமாத்தம்மன் நகர், பி எச் ரோடு பகுதி, தெற்கு மாட தெரு. ருக்மணி நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள். தாம்பரம் பகுதி: மெஸ் ரோடு, சர்மா தெரு, அசோக் நகர், கணபதிபுரம், மோத்திலால் நகர் பகுதி, கண்ணகி தெரு.எல்.ஐ.சி காலனி, வேளச்சேரி பிரதான சாலை, சாலமன் தெரு, திருவள்ளுவர் தெரு. சக்கரவர்த்தி தெரு பகுதி, ப்ரோபசர் காலனி பகுதி, இந்தியன் விமானப் படை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதேபோல விழுப்புரம் அருகே மதுரப்பாக்கம் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, முட்றாம்பட்டு, நெற்குணம், கொடுக்கூர், புதுக்குப்பம் பிடாரிப்பட்டு. எம்.குச்சிப்பாளையம், எஸ்.எஸ்.ஆர்.பாளையம், மூங்கில்பட்டு எஸ்.விண்ணான் வி.ஆர்.பாளையம், வாக்கூர், வெட்டுக்காடு, சிறுவள்ளிக்குப்பம், ராதாபுரம், குமளம், மாத்தூர், டி.வி.பட்டு ஆகிய பகுதிகள் மின் விநியோகம் இருக்காது.
திருவண்ணாமலை மழையூர் துணை மின்நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மழையூர், பெரணமல்லூர், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூர். அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், கடம்பை, சாத்தப்பூண்டி, வடவணக்கம்பாடி. தென்னாத்தூர், மடம், இசாக்கொளத்தூர், வயலூர், பூங்குணம், தேசூர், ஆனைபோகி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர் நகரத் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகர்,கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர் நகர், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோயில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகர், சின்னையா பாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத் தெரு. ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் சாலை, ஆட்டு மந்தைத் தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகர், அரிசிக்காரத் தெரு, கொள்ளுப்பேட்டைத் தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை இனியனூர், அல்லித்துறை, போதாவூர், கீழவயலூர், சுண்ணாம்புகாரன்பட்டி, சோமரசம்பேட்டை, சாந்தாபுரம், தாயனூர், அதவத்தூர் சந்தை, புலியூர், கொய்யாத்தோப்பு, எட்டரை, குழுமணி மல்லியம்பத்து, கோப்பு, மேலப்பட்டி அதவத்தூர், பெரிய கருப்பூர், வயலூர், போரூர், முள்ளிக் கரும்பூர், போச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர் வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
கோவை ஆர்.எஸ். புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக பால் கம்பெனி, விநாயகர் கோயில், சுக்ரவார்பேட்டை, காந்தி பூங்கா,காமராஜபுரம் மின் பாதைகளில் உள்ள ஆர்.எஸ். புரம், தடாகம் சாலை, லாலி சாலை, டி.பி.சாலை, கௌலி பிரவுன் சாலை (ஒரு பகுதி), டி.வி. சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானிய வீதி, மெக்கரிக்கர் சாலை, ]தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி. காலனி, சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பூ மார்க்கெட், மாகாளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்ப செட்டி வீதி, தியாகராயர் புது வீதி,ஆர்.ஜி.வீதி, காமராஜபுரம், தேவாங்கபேட்டை வீதி, சிரியன் சர்ச் சாலை, தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலை, கிருஷ்ணசாமி சாலை,சிந்தாமணி (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
மதுரை பசுமலை துணை மின்நிலையத்தில் நிலையூர் பீடரில் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்வயர்களை உரசும் மரக்கிளைகளை வெட்டும் பணி இன்று நடக்கிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவி நகர், கிருஷ்ண நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை காடன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர், அவர் லேடி பள்ளி, காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர் பகுதி, துரைச்சாமி நகர் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.