Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில்இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தாம்பரம் பகுதி: எல். ஐ. சி காலனி ஒரு பகுதி, டி. ஆர் மணி தெரு, அண்ணாசாலை பகுதி, எம். ஜி. ஆர் ரோடு, ஐஐடி காலனி, காமகோடி நகர், விஜிபி சாந்தி நகர், சர்ச் அவென்யூ, நெமிலிச்சேரி மெயின் ரோடு பகுதி, பாலசுப்பரமணியன் தெரு, முத்துசாமி நகர், பாத்திமா நகர், 200 அடி ரோடு, பெரிய கோவிலம்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: அலிமாடு, அட்டபாளையம், பாளையம், மாட்டுசூரப்பாடு, பள்ளசூரப்பாடு, ஒரக்காடு.

கிண்டி பகுதி: கிண்டி பகுதி, நங்கநல்லூர் பகுதி, முவரசம்பேட்டை பகுதி, ஆலந்துhர் பகுதி, சென்ட் தாமஸ் மௌன்ட், ஆதம்பாக்கம் பகுதி, டி. ஜி நகர், புழுதிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி; அழிஞ்சிவாக்கம் , செல்வவிநாயக நகர், விளங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர், கோமதி அம்மன் நகர்.

ஆவடி காமராஜ் நகர் பகுதி; த. வீ வசதி வாரியம் பயர் ஸ்டேஷன் பகுதி, பாண்டியன் நகர், லட்சுமி நகர், அசோக் நகர், ஸ்ரீராம் நகர், மூர்த்தி நகர், லட்சுமிபுரம்.

பம்மல் பகுதி ; பழைய சாந்தி ரோடு, அப்துல் பாரூக் தெரு, முத்தமிழ் நகர், அரகநாதன் நகர், கிருஷ்ணா நகர், மூங்கிலேரி மற்றும் பம்மல் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதேபோல திருப்பூர் மாவட்டம் உடுமலை துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை , ராகல்பாவி , சுண்டக்காம்பாளையம் , ஆர். வேலூர் , கணபதிபாளையம் , வெனசபட்டி , தொட்டம்பட்டி பொட்டிநாயக்கனூர், சோமவார பட்டி , ஆர் கே நகர், பெதப்பம்பட்டி, மால கோவில் , ஆலமரத்தூர் , இலுப்பநகரம், மரிக்கந்தை வல்லகுண்டாபுரம் , புக்குளம் , குறிஞ்சேரி , சின்னவீரம்பட்டி , சங்கர் நகர், காந்தி நகர் , காந்திநகர் 2-வது காலனி, சிந்து நகர், பெரியார் நகர், ஜீவா நகர், அரசு கலைக்கல்லூரி பகுதி போடிபட்டி பள்ளபாளையம் , கொங்கல குறிச்சி மற்றும் குறிச்சிக்கோட்டை ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும்

மதுரை கோ புதூர் துணை மின் நிலையம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோகலே சாலை, வெங்கட்ராமன் லஜபதிராய் தெரு, அப்துல் காபர் ஹான் சாலை, பழைய அக்ரஹாரத் தெரு, சரோஜினிதேவி டோக், பெருமாட்டி கல்லூரி சாலை, ராமமூர்த்தி சாலை 2வது காமராஜர் நகர் 2வது தெரு, 4வது தெரு, பாரதி உலா சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, பிரசாந்த் சாலை, ஜவஹர் சாலை, ஆத்திகுளம், குறிஞ்சி நகர், கனகவேல் நகர், பாலமந்திரம் ஒரு பகுதி, பிடிஆர் மஹால், கான் சாலை, ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனி, டிஆர்ஓ காலனி, புதூர் வண்டிப்பாதை ரத்தினசாமி நாடார் சாலை, புது நத்தம் சாலையில் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாலப்பள்ளம், குளச்சல், பெத்தேல்புரம் ஆகிய பீடரில் உயர் மின் அழுத்த பாதையில் அவசர பராமரிப்பு மேற்கொள்ளயிருப்பதால் குளச்சல் பீச் சந்திப்பு, மாதாகாலனி, கோடிமுனை, சைமன்காலனி, மேட்டுக்கடை, கண்டர்விளாகம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை  5 மணிவரையும்  மின் நிறுத்தம் செய்யப்படும்.

Categories

Tech |