Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்…. இடம், நேரம், முழு விவரம் இதோ…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று  பராமரிப்புப் பணி காரணமாக  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம் பகுதி: ராஜகீழ்பாக்கம் ஐய்யப்பா நகர், மனவாளன் நகர், ஸ்ரீராம் நகர், செந்தில் அவென்யூ, செம்பாக்கம் ஏரிகரை, வேனுக்கோபால்சாமி நகர் பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, ஆர்.ஜி நகர், அழகிரி தெரு, கோவலன் நகர், கடப்பேரி துர்கா நகர், டி.என்.எச்.பி காலனி, சங்கம் ரோடு, பாடசாலை தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரங்கசாமி 1வது மற்றும் 2வது தெரு, திருநீர்மலை மெயின் ரோடு. பல்லாவரம் சர்ச் ரோடு, பஜார் ரோடு, மீனாட்சி நகர், நேரு நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.  அலமாதி பகுதி: கன்னியம்மன் நகர், வேல்டெக் காலேஜ், வேல்டெக் ஐங்ஷன், வெள்ளனுhர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் இன்று  பராமரிப்புப் பணி காரணமாக  காலை, 9: 00 முதல் மாலை 4: 00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி சரவணம்பட்டி துணை மின் நிலையம்சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ், சுப்பிரமணிபாளையம், கே. என். ஜி. , புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதிபுதுார், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் மற்றும் விநாயகபுரம் ஒருபகுதி.

சோமையம்பாளையம் துணை மின் நிலையம் யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி. சி. டி. , நகர், கே. டி. என். பாளையம், மருதம் நகர், நவாவூர் பிரிவு, பாரதியார் பல்கலை, சோமையம்பாளையம், வசந்தம் நகர், ஐ. ஓ. பி. , காலனி, மருதமலை, அகர்வால் ரோடு, கணுவாய், கே. என். ஜி., புதுார் மற்றும் தடாகம் ரோடு. துடியலுார் துணை மின் நிலையம். வடமதுரை, துடியலுார், அப்பநாய்க்கன்பாளையம், அருணா நகர், வி. எஸ். கே. நகர், வி. கே. வி. நகர், என். ஜி. ஜி. ஓ. , காலனி, பழனிக்கவுண்டன்புதுார், பன்னிமடை, தாளியூர், திப்பனுார், பாப்பநாயக்கன்பாளையம், கே. என். ஜி. புதுார் மற்றும் வேணுகோபால் மருத்துவமனை பகுதி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Categories

Tech |