Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு…. புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று முதல் 13-ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் கோவை, திருப்பூரிலும் மழை பெய்யக்கூடும். அதேபோல் 12-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Categories

Tech |