திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் கார்த்திக். இவரை குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான்.. இதில் காயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
Categories