Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி…. உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு குடமுழுக்கு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திரகவுண்டம் பாளையம் அருகே உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இந்த சிலை மலேசியாவில் உள்ள முருகன் சிலையை போன்று ரூ.3 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்த சிலையை அமைப்பதற்கான பணி தொடர்ந்த நிலையில் தற்போது நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |