Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு…. அரசு செம சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும் கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகள் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 விதம் பெறுவார்கள் சுமார் ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு பலன் தர 138.33 கோடி  ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக ரூபாய் 150 என்று கணக்கிட்டு வழங்க தமிழக அரசு ரூபாய் 138.33 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |