Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு….. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 18 முதல் வகுப்புகள் தொடங்கும். அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |