Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் கடந்த 8 ஆண்டுகளாக ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஓய்வு வயது 58 என்பது தொடர வேண்டும். 2015 ஆண்டு முதல் வழங்கப்படவேண்டிய பஞ்சப்படி உயர்வு, நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |