Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பத்துக்கு ரூ.2,000?….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.2000 வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிவாரண உதவி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் ரொக்கமாக வழங்கலாமா அல்லது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கலாம் என அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |