Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்டும்…. வைகோ புத்தாண்டு வாழ்த்து….!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது.

அந்த வகையில் புத்தாண்டில் சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |