தமிழகத்தில் குறைவான அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளைகளில் வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி வரை மிக அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஜாமின் மனுக்களை பொறுத்தவரை,ஏற்கனவே மனு தள்ளுபடி செய்யப் பட்டிருந்தால் அதே நீதிபதி முன்பு தான் மீண்டும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories