Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 12 வரை….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் என்ற  தலைப்பில் வாசிப்பு இயக்கம் இன்று முதல் ஜூன் 12-ஆம் வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதில் பங்கேற்று தங்களது வாசிப்பு திறனை காட்டலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |