Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு…. 3 ஆண்டுகள் நீட்டிப்பு…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 2011-12ம் ஆண்டில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3,296 ஆசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டித்து தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |