Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நாற்புறம் உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிடலாம். 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் மாநில உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூறுவது ஆச்சரியமளிக்கிறது. எங்கள் கை கட்டப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |