தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் இந்திய தலைமை ஆணையம் வெளியிட இருக்கின்றது. இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர்,தமிழக தேர்தல் பார்வையாளர்களாக தேவேந்திர குமார், அலோக் வர்தன் நியமிக்கப்படுவார்கள்.
அனைத்து வாக்கு சாவடிகளிலும் வீடியோ பதிவு வாக்கு சாவடிகளில் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் மட்டுமே தபால் வாக்கு. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல.
வேட்பு மனுத் தாக்கலுக்கு 2 பேருக்கு மட்டுமே அனுமதி. 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு கூடுதலாக 1 மணி நேரம் அதிகரிப்பு வீடு வீடாக 5 பேர் மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி.