Categories
சினிமா மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்வு மையம் தேவை – முதல்வர் பிரதமருக்கு கடிதம் …!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மையம் அமைக்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி இருக்கிறார்.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |