Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.  இந்நிலையில் அந்தமான் கடல் பகுதிகளில் வருகிற 5-ஆம் தேதி (திங்கள் கிழமை)  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதல் வருகிற 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்குவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதன் எதிரொலியாக வருகிற 4-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  அதனை தொடர்ந்து 5 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |