Categories
ஆன்மிகம் இஸ்லாம் மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு !!

நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு  தொடங்குகிறது.

இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு மிகவும் புனிதமான ஒன்று .இந்நோன்பு இருப்பது அவர்களின் புனித கடமை ஆகும் .

ramalan பிறை க்கான பட முடிவு

சூரியன் உதிப்பதற்குள் உணவருந்தி, மாலை வரை ஒருதுளி நீரைக்கூட குடிக்காமல் , 30 நாட்களையும் கழிப்பதே இதன் சிறப்பாகும். ரமலான் பிறை தோன்றியதால் இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நாளை அதிகாலை தொடங்குவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |