Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் கட்டண உயர்வு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். மேலும் சரக்கு வாகனங்களில் வாடகை கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |