Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(20.07.22) இந்த பகுதிகளில்….. மின்விநியோகம் இருக்காது….. முக்கிய அறிவிப்பு …..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை  (20-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்:மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை (ஜூலை 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோவில்பட்டி, கோவில்பட்டி பிரதான சாலை, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகம்மதுசாலிஹாபுரம், லட்சுமி மில், இளையரசனேந்தல் சாலை, இனாம்மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 20) காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

.

Categories

Tech |