Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரபரப்பு…. 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு…!!!

9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் குளறுபடி மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவர்களாக இருந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அணுப்ப மாநில தகவல் ஆணையர் பரிந்துரை செய்துள்ளது. 2011-20 வரை உதவிப்பேராசியர் தேர்வில் முறைகேடு மற்றும் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |