Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு….. உயர்நீதிமன்றம் அதிருப்தி….!!!

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது: “நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை பற்றி 2 வாரத்தில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |