Categories
அரசியல்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு ….!!

கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையை தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இன்று நெல்லையில் 154 பேர், விழுப்புரத்தில் 96, தேனி மாவட்டத்தில் 132 பேருக்கு தற்போது வரை கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்று அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கொரோனா அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் கடும் கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |