Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. கோடை வெயில் மக்களை வாட்டி , வதைக்க தொடங்கியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்தால்  வெளியே செல்லக் கூட மக்கள் பயந்து வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்பதற்க்காக  மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகளின்  நேரத்தை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Categories

Tech |