Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய தாலுகா…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக செயல்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக மாற்றப்படும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் அது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக செயல்படும் என வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |