Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… மக்களுக்கு செம்ம மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் இந்த மாதத்தின் இறுதியில் 6 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதலில் உச்சத்திலிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அரியலூர், தென்காசி, புதுவை, தூத்துக்குடி, பெரம்பலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.

அதனால் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் இந்த மாதத்தின் இறுதியில் இந்த மாவட்டங்களில் கொரோனா முழு கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |