Categories
வேலைவாய்ப்பு

தமிழகத்தில் மத்திய அரசு வேலை…. மாதம் ரூ.44,900 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 1 காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:
முன்னாள் படைவீரர்கள் ஜே.சி.ஓ (சுபேதார் அல்லது உயர் பதவி) அல்லது பிற துணை ராணுவப் படைகளில் சமமான தரவரிசை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாதுகாப்பில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்; மாதம் ரூ.44,900/- வழங்கப்படும்

வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.cecri.res.in/Portals/0/Careers/01-2021_Application.pdf

Categories

Tech |