தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது,
# தஞ்சை
# திருவாரூர்
# நாகை
# மயிலாடுதுறை
# கடலூர்
# ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மார்ச் 3-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.