வணிக வரித்துறையில் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி கணக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அதன்படி ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையின் டிஜிட்டல் படிவத்தை மார்ச் 31-க்குள் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories