நெருங்கிய உறவினரும் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்றியவருமான இராவணன் சென்னையில் இன்று காலமானார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்ட ஆர்.பி. ராவணன் திருச்சியில் மகனுடன் வசித்து வந்த நிலையில் திடீரென இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒருவேளை சிறைச்செல்ல நேரிட்டால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட இருந்தது ஓபிஎஸ் அல்ல,இந்த ராவணன் தான். 2012 முதல் 13 காலகட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா விலக்கி வைத்த போது இராவணன் சிறைச்செல்ல நேரிட்டது. இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.