தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக அரசு அதிவேகமாக வளர்ந்து வருவது அனைவருக்கும் பயத்தை ஏற்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், 2024ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 25 எம்பிக்களை பாஜக பெறப்போவது உறுதி.
மேலும் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டு தொழிற்சாலைகள் வராமல் 48.195 ஏக்கர் நிலங்கள் காத்திருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு திமுக அரசு அறிவித்த நான்குநேரி தொழிறபேட்டையில் ஒரு நிறுவனம் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.