Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை விசாரிக்க எட்டு நாட்கள் மட்டும் விடுமுறைகால நீதிமன்றம் இயங்கும். மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மே 5, 6 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பு கருதியும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |