Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வீட்டுமனை பட்டா…. தலா ரூ.25,000 இழப்பீடு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி 25 ஆண்டுகளுக்கு மேல் நிலம் ஒதுக்காமல் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |