Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் வங்கிகள் மக்களுக்கு அத்தியாவசிய சேவையை அளித்து வருகிறது. அதாவது பணம் டெபாசிட், பண பரிமாற்றம் செய்வது மற்றும் பணம் எடுப்பது போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. அத்தகைய சேவைகளை வழங்கும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படவுள்ள விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் வரும் விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த விடுமுறை தினங்களானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடக்கூடியது. ஏனென்றால் அந்தந்த மாநிலத்தில் நடைபெறும் பண்டிகைகளை பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடும். அந்த அடிப்படையில் தமிழகத்தில் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடுமுறை நாட்களை அறிந்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய பண பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. ஜன.2 – ஞாயிற்றுக்கிழமை

2. ஜன.8 – 2வது சனிக்கிழமை

3. ஜன.9 – ஞாயிற்றுக்கிழமை

4. ஜன.14 – பொங்கல் பண்டிகை

5. ஜன.15 – திருவள்ளுவர் தினம்

6. ஜன.16 – உழவர் திருநாள்

7. ஜன.18 – தைப்பூசம் (சென்னை மட்டும்)

8. ஜன.22 – 4வது சனிக்கிழமை

9. ஜன.23 – ஞாயிற்றுக்கிழமை

10. ஜன.26 – குடியரசு தினம்

Categories

Tech |