Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்…25) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,

1. நீலகிரி

2. தேனி

3. திண்டுக்கல்

4. திருப்பூர்

5.விருதுநகர்

6. தென்காசி

7. கோவை

8. நெல்லை

9. கன்னியாகுமரி மற்றும்

10. ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இதையடுத்து நாளை (பிப்…26) திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Categories

Tech |