Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில்…. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி கோவை, கடலூர், சென்னை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. முதலில் நான்கு நகரங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக 19 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |