Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு பொது விடுமுறை… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிககப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளிிட்டுள்ளார்.

Categories

Tech |