தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேருக்கு முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனே பணியில் சேர வேண்டும் என்றும் 27 அரசு கலை கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Categories