Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடல்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் விதிமீறல்களை மிறி செயல்பட்டது. இதனால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை மூடப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூடியது, பிளாஸ்டிக் முழுமையாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் தடை செய்யப்படும்.

அதுமட்டுமில்லாமல் சட்டத்துக்கு விரோதமான சாயப்பட்டறைகள் கழிவுகளை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் வேலூர் மாவட்டங்களில் இருந்து 9 லட்சம் கழிவுகள் வரும் தோல் தொழிற்சாலைகளில் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |