Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 சுங்கச்சாவடிகளில்….. கட்டண வசூல் திடீர் நிறுத்தம்…. எதற்காக தெரியுமா?….!!!!

மாமல்லபுரம் – திருக்கழுக்குன்றம் சாலை, ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. வெங்கம்பாக்கம், மரக்காணம் அருகே அனுமந்தையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணவசூல் நிறுத்தப்பட்டுள்ளது. 4 வழிச்சாலை விரிவாக்க பணியால் சென்னை அருகே ஈசிஆரில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணவசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |