தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
Categories