Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு….. மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. இதனையடுத்து இன்று நெல்லை, கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை கனமழையும், அக்டோபர் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Categories

Tech |