Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4,308 காலி பணியிடங்கள்…. அக்டோபர் மாதம் இறுதிக்குள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 4038 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 4038 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு மனைவியான ஆணை அண்மையில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதம் இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழக முழுவதும் தொற்றுநோய் 70 சதவீதம் கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் விரைவில் 4308 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |