தற்போது தமிழக அஞ்சல் துறையில் Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று மொத்தமாக 4300+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Gramin Dak Sevaks
காலிப்பணியிடங்கள்: 4310 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 40 வயது
ஊதிய தொகை: Pay Matrix Level 1 – Level 2 as per 7th CPC
தேர்வு முறை: 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கட்டணம்: SC / ST / PwD / Trans Women மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 05.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
https://indiapostgdsonline.gov.in/
https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf