தமிழகத்தில் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வருகிறது. மேலும் இந்த ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கிவருகிறது. விடுமுறைகளை வெளியிட்டு வருகிறது. ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த மாநில அரசுகள் மற்றும் அரசு விடுமுறை பொது விடுமுறை தின மாறுபடுகிறது.
விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது. அதனால் விடுமுறை நாட்களில் வங்கி பயனர்கள் டார்ச்சர் சேவை மற்றும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மாதம் 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை அறிந்து கொள்வோம்.
- 06.03.2022 – ஞாயிறு விடுமுறை
- 12.03.2022 – இரண்டாம் சனிக்கிழமை
- 13.03.2022 – ஞாயிறு விடுமுறை
- 26.03.2022 – நான்காம் சனிக்கிழமை
- 27.03.2022 – ஞாயிறு விடுமுறை
- தமிழகத்தில் இந்த மாதம் பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் இல்லாததால் வார விடுமுறைகள் மட்டுமே உள்ளது.