5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற 5 மாவட்டங்களில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன. மாவட்ட கலெக்டர்கள் அலுவலக கட்டடத்திலேயே மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம் அமைக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories