Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 6 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதம் தொடங்கும்போதும் அந்த மாதத்தில் வரும் வங்கி விடுமுறை தினங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2-வது 4-வது சனிக்கிழமை ஆகியவை இதில் அடங்கும். அதே போல் வருகிற பிப்ரவரி மாதம் மற்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு அளிக்கப்பட உள்ள விடுமுறை குறித்த விரிவான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2 ஆம் தேதி சோனம் லோச்சார் காங்டாக்கில் வங்கிளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 5 ஆம் தேதி சரஸ்வதி பூஜை/ ஸ்ரீ பஞ்சமி/வசந்த பஞ்சமி என்பதால் விடுமுறை பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
பிப்ரவரி 12 ஆம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை.பிப்ரவரி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
பிப்ரவரி 16 ஆம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி என்பதால் சண்டிகரில் விடுமுறை. பிப்ரவரி 18 ஆம் தேதி டோல்ஜாத்ரா என்பதால் கொல்கத்தாவில் விடுமுறை
பிப்ரவரி 19 ஆம் தேதி சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு மும்பையில் விடுமுறை.
பிப்ரவரி 20 தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. பிப்ரவரி 26 ஆம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை. பிப்ரவரி 27  ஆம் தேதி ஞாயிறு வார  விடுமுறை. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |