Categories
வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து  வரும் நிலையில் நீலகிரி, கோவை , திண்டுக்கல், தேனி,  சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி  உள்ளிட்ட 14  மாவட்டங்களில் நாளை  கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.  மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |