Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்… கொடூரம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்ஜாதி இளைஞர்கள் பட்டியலின சிறுவர்கள் 3 பேரையும் மலத்தை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் ஜாதி வெறி பிடித்த உயர்ஜாதி இளைஞர்கள், பட்டியலின சிறுவர்கள் மூன்றுபேரை மலத்தை அள்ள வைத்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் மலத்தை அள்ள வைத்துள்ளனர். அவ்வாறு செய்த அபினேஷ், செல்வகுமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து  சக மனிதர்களை மதிக்கத் தெரியாத மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கி எடுத்துள்ளது.

Categories

Tech |